Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,107 பேர் கைது

RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,107 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,107 நபர்களையும் 326 வாகனங்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15,902 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் மீடியா தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...