Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில்  ஊரடங்கு உத்தரவை மீறிய 1,327 பேர் கைது!!

RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில்  ஊரடங்கு உத்தரவை மீறிய 1,327 பேர் கைது!!

கடந்த 24 மணி நேரத்தில்  ஊரடங்கு உத்தரவை மீறிய 1,327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,327 பேர் மற்றும் 312 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவின் போது கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 14,795 ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...