Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கஞ்சா மற்றும் பெருமளவு பணத்துடன் நால்வர் கைது!

RADIOTAMIZHA | கஞ்சா மற்றும் பெருமளவு பணத்துடன் நால்வர் கைது!

கண்டி – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி நகர பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) மாலை நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு, இவர்களிடமிருந்து 34,500 ரூபாய் பணத்தொகையும் மீட்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...