Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

RADIOTAMIZHA | ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அந்த நாட்களில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...