Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்கள் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், அமைச்சரிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...