Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய அறிவித்தல்

RADIOTAMIZHA | ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய அறிவித்தல்

நாட்டின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9ம் திகதி காலை 6 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அரசாங்கம் இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி (09) மாலை 4 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்.

இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...