Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது

RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது

இன்று (27) முதல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...