Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தை மீறிய 11,019 பேர் கைது!!

RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தை மீறிய 11,019 பேர் கைது!!

கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று முற்பகல் 12 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 727 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 70 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...