Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தினை மதிக்கும் யாழ் மக்கள்-புகைப்படங்கள் உள்ளே

RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தினை மதிக்கும் யாழ் மக்கள்-புகைப்படங்கள் உள்ளே

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்றும் தொடர்கின்றது. இதில் யாழ் மாவட்டத்திலும் மக்கள் ஊரடங்கு சட்ட நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் திரிவோருக்கு எதிராக இராணுவத்தினரும் பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

சுகாதார துறையினர் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகாரிகள், விவசாயிகள் அனுமதி பெற்று நடமாடும் மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் தங்களது கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...