Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது !!

RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது !!

கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | தடம்புரண்டது புகையிரதம்:ரயில்சேவை பாதிப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று அம்பேவலபகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ரயில்சேவை பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு ...

%d bloggers like this: