Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவு தளர்வு தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்

RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவு தளர்வு தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்

நாட்டின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9ம் திகதி காலை 6 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அரசாங்கம் இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி (09) மாலை 4 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்.

இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...