Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவின் போது லொறிகளுக்கு அனுமதி வழங்க மஹிந்த உத்தரவு!

RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவின் போது லொறிகளுக்கு அனுமதி வழங்க மஹிந்த உத்தரவு!

ஊரடங்கு உத்தரவின் போது மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றிய லொறிகளை பொருளாதார மையங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

நுகர்வோருக்கு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்லல் அவசியம் என்பதை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது நிழற்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். ...

%d bloggers like this: