Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை பதிவு செய்ய மேலும் 8 அரசியல்வாதிகளுக்கு அழைப்பு.

RADIOTAMIZHA |உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை பதிவு செய்ய மேலும் 8 அரசியல்வாதிகளுக்கு அழைப்பு.

2019 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின்
பொலிஸ் பிரிவு இன்று வியாழக்கிழமை (27) ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக அறிக்கைகளை பதிவு செய்ய 8 அரசியல்வாதிகளுக்கு சம்மன் அனுப்பியது.

1. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹண்துன்னெட்டி – ஆகஸ்ட் 28

.2. UNP பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் – ஆகஸ்ட் 31.

3.முன்னாள் UNP எம்.பி. ஆஷு மரசிங்க – செப்டம்பர் 2

4. முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார – செப்டம்பர் 2.

5 முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர – செப்டம்பர் 3

6.தமிழ் மக்கள் விடுதலை புலிகள கட்சியின் (டி.எம்.வி.பி) எம்.பி. சிவனேசதுரை சந்திரகாந்தன் “பிள்ளையன்” – செப்டம்பர் 3 ஆம் தேதி.

7. வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல – செப்டம்பர் 7

8 ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம – செப்டம்பர் 8

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...