Home / சமையல் / RADIOTAMIZHA | உப்புமா செய்யும் எளிய முறை

RADIOTAMIZHA | உப்புமா செய்யும் எளிய முறை

உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்புமா செய்முறை :

முதலில் ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை கொட்டி நன்றாக பொரியும் வரை கிண்டவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் பிறகு நன்றாக கொதித்ததும்
நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா தயார்.
சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | ருசியான ஐயங்கார் புளியோதரை

நமது வீட்டில் செய்யப்படும் புளியோதரைக்கும், கோவிலில் நாம் உண்ணும் புளியோதரைக்கும் வித்தியாசம் உண்டு. சுவை கொஞ்சம் வேறுபடும் அளவிற்கு ஐயங்கார் ...

%d bloggers like this: