Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |இவ்வருடத்திற்கான க. பொ த. சாதாரண தர பரீட்சை 2021 இல் நடைபெறும்.

RADIOTAMIZHA |இவ்வருடத்திற்கான க. பொ த. சாதாரண தர பரீட்சை 2021 இல் நடைபெறும்.

இவ்வருடத்திற்கான க. பொ
த. சாதாரண தர பரீட்சை
2021 இல்
நடைபெறும்.

2021 ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் இருபத்தி எட்டாம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.

அதேவேளை இவ்வருடம் மூன்றாம் தவணை பாடசாலை டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நிறைவு பெறும் அதேவேளை அடுத்த வருடம் ஜனவரி 4 ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பம் ஆகும்.

About VITHUSHA

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...