Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்-நடிகர் ரஜினிகாந்த்

RADIOTAMIZHA | இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்-நடிகர் ரஜினிகாந்த்

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா

நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மாண்டிலுள்ள நேபாளத்துக்கான இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின ...

%d bloggers like this: