Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 960ஆக உயர்வு!!!!

RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 960ஆக உயர்வு!!!!

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 431 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: