Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனா தொற்றால் மூன்றாவது உயிர் பறிபோனது

RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனா தொற்றால் மூன்றாவது உயிர் பறிபோனது

இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் அடையாளம் காணப்பட்ட 74 வயதுடைய கொவிட் தொற்று நோயாளியே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து IDH இற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...