Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 12ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி,
27.7.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 9:48 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம் பகல் 2:03 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
* பொது : சிவன் வழிபாடு

 

மேஷம்: அலுவலகத்தில் சகஊழியா்களிடம் சுமூகமாகப் பழகுவீர்கள். பணவரவு சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்: மனச்சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்வீர்கள்.

மிதுனம் : பிள்ளைகளின் எதிர்கால வாழ்வில் அக்கறை கொள்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சிறிய வருத்தம் உண்டாகலாம்.

மிதுனம் : பிள்ளைகளின் எதிர்கால வாழ்வில் அக்கறை கொள்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சிறிய வருத்தம் உண்டாகலாம்.

கடகம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணியாளர்களுக்கு தேவையில்லாத மனக்கவலை ஏற்படலாம். வியாபாரிகள் பணத்தை கையாளும்போது எச்சரிக்கை தேவை.

சிம்மம் : நெருங்கிய நண்பர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கலைஞர்களின் நீண்ட கால ஆசை நிறைவேறும். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

கன்னி: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். பணிகளில் சில குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

துலாம்: வியாபாரத்தில் முன்கோபத்தால் வீண்தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படுவது நல்லது. கலைத் துறையினர் கூடுதல் முயற்சி எடுத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

விருச்சிகம்: வீண் செலவுகளை குறைத்தால் பணத் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசினால் லாபத்தை பெருக்கலாம். நெருங்கியவர்களின் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் கவனம் தேவை.

தனுசு: கடினமான பணிகளை கூட மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கலைத் துறையினருக்கு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராவதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்வீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆலோசனையால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.

கும்பம்: அலுவலகத்தில் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் மனக்கவலை ஏற்படலாம். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினரிடமிருந்து நல்ல செய்திகள் வரும்.

மீனம்: அலுவலகத்தில் அதிக வேலை பளுவால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் சிறு சிறு இழப்புக்கள் ஏற்படக்கூடும். தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 05/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி, 5.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி ...