Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று முதல் வீடுகளிலுள்ள மின் நீர் குழாய் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு

RADIOTAMIZHA | இன்று முதல் வீடுகளிலுள்ள மின் நீர் குழாய் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளில் உள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இன்று (05) முதல் விசேட வேலைத் திட்டத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை இங்கு இணைக்கப்படுகிறது,

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...