Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலமாக பிரகடனம்

RADIOTAMIZHA | இன்று முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலமாக பிரகடனம்

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காலப்பகுதி அரச விடுமுறை தினங்களாக கணக்கிடப்படாது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடைமுறையானது சனநெரிசல் மிக்க பகுதிகளில் நடமாடுவதை தடுக்கும் நோக்கிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நோக்கிலும் இந்த கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...