Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 171 பேர் கைது!!

RADIOTAMIZHA | இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 171 பேர் கைது!!

இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 171 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரம்  86 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 20 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் இன்று  மதியம் 12.00 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 14,966 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் 3,751 வாகனங்கள் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...