Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் விடுவிப்பு

RADIOTAMIZHA | இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் விடுவிப்பு

இன்று காலை முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 203 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னர் அவர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...