Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று இரவு பிரதமர் விசேட உரை!!

RADIOTAMIZHA | இன்று இரவு பிரதமர் விசேட உரை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் விசேட உரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சஷவின் விசேட உரை இன்று இரவு 7.45 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...