Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று இடம்பெற்ற கோர விபத்து:இரு பெண்கள் உயிரிழப்பு

RADIOTAMIZHA | இன்று இடம்பெற்ற கோர விபத்து:இரு பெண்கள் உயிரிழப்பு

மாத்தறை – அபறுக்க பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்து கொண்டிருந்த பேருந்து, சிற்றூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...