Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று அதிகாலை எரிந்த நிலையில் வயல் அதிகாரி சடலமாக மீட்பு!!

RADIOTAMIZHA | இன்று அதிகாலை எரிந்த நிலையில் வயல் அதிகாரி சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு – பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரியான (காவற்காரர்) சண்முகம் என்பவர் இன்று (30) அதிகாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: