Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இன்றுவரை மர்மமாக இருக்கும் கார் அளவிலான ஆமையொன்றின் சிதைவுகள்

RADIOTAMIZHA | இன்றுவரை மர்மமாக இருக்கும் கார் அளவிலான ஆமையொன்றின் சிதைவுகள்

உலகில் வாழ்ந்த கார் அளவிலான ஆமையொன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆமையின் நீளம் 4 மீற்றர்கள் (14 அடி) ஆகும். இது சுமார் 1.25 தொன் எடையைக் கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்த ஆமையின் 9.4 அடி (2.86 மீற்றர்) நீளமான ஓடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பிராந்திய ஏரிகள், ஆறுகளில் இந்த இன ஆமைகள் வசித்தன என விஞ்ஞானிகள் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.இந்த ஆமை இனத்தின் படிமங்கள் 1970களில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த உயிரினம் குறித்த பல விபரங்கள் இதுவரை மர்மமாக இருந்தன.

Image result for South American turtles 70 million years ago

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பாகுபலி படத்தில் மார்பிங் செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார். ...

%d bloggers like this: