Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியா-நியூசிலாந்து போட்டியில் இந்தியாவுக்கு இமாலய இலக்கு

RADIOTAMIZHA | இந்தியா-நியூசிலாந்து போட்டியில் இந்தியாவுக்கு இமாலய இலக்கு

சுற்றுலா இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து அபாரமாக 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் சார்பில் கொலின் முன்ரோ 59 ஓட்டங்களையும், ரோஸ் ட்ரெய்லர் 54, ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, சிவம் டுபே, ஜஸ்விந்தர் ஷஹால் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சர்வதேச கிங்பொக்சிங்சில் சாதனை படைத்த வவு­னி­யா மாண­வர்­கள்

பாகிஸ்தான், லாகூர் பஞ்சாப் பல்­க­லைக்­க­ழக உள்­ளக அரங்கில் நடை­பெற்ற பாகிஸ்தான் இலங்கை சவேட் கிங்­பொக்சிங் பகி­ரங்க சர்­வ­தேச போட்­டியில் இலங்­கைக்கு ...

%d bloggers like this: