Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவுக்கு அவசர கால உதவியாக உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவி

RADIOTAMIZHA | இந்தியாவுக்கு அவசர கால உதவியாக உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவி

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவுக்கு அவசர கால உதவியாக உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதில் இந்தியாவும் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 21 நாட்கள் ஊடரங்கு தடையுத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுக்கு உதவ உலக வங்கி ஒரு பில்லியன் டாலரை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...