Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

RADIOTAMIZHA | இந்தியாவில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று (மே 17) காலை 9.15 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது. 90,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34,109 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 30,706 பேர் பாதிக்கப்பட்டு, 7,088 பேர் குணமடைந்துள்ளனர், 1135 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

மஹாராஷ்டிரா – 30,706
குஜராத் – 10,988
தமிழகம் – 10,585
டில்லி – 9,333
ராஜஸ்தான் – 4,960
ஆந்திரா – 2,355
தெலுங்கானா – 1,509
கர்நாடகா – 1,092
கேரளா – 587

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதி 17 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு ...

%d bloggers like this: