Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 2,109 பேர் பலி

RADIOTAMIZHA | இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 2,109 பேர் பலி

இந்தியாவில் இன்று (மே 10) காலை 9.00 மணி நிலவரப்படி, 62,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,109 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 59,662 லிருந்து 62,939 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,981 லிருந்து 2,109 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 17,847 லிருந்து 19,358 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,277 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு

மஹாராஷ்டிரா – 20,228 – 779
குஜராத் – 7,796 – 472
டில்லி – 6,542 – 73
தமிழகம் – 6,535 – 44
ராஜஸ்தான் – 3,708 – 106
மத்திய பிரதேசம் – 3,614 – 215
உத்தர பிரதேசம் – 3,373 – 74
ஆந்திரா – 1,930 – 44
மேற்கு வங்கம் -1,786 – 171
பஞ்சாப் – 1,762 – 31
தெலுங்கானா – 1,163 – 30
காஷ்மீர் – 836 – 09
கர்நாடகா – 794 – 30
ஹரியானா – 675 – 09
பீஹார் – 591 – 05
கேரளா -505 04
ஒடிசா – 294- 02
சண்டிகர் – 169 – 2
ஜார்க்கண்ட் – 156 – 03
திரிபுரா- 134 – 0
உத்தரகாண்ட் – 67 – 1
அசாம் – 63 – 01
சத்தீஸ்கர் – 59 – 0
ஹிமாச்சல பிரதேசம் – 50 – 02
லடாக் – 42 – 0
அந்தமான் – 33 – 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 10 – 0
கோவா- 07 – 0
மணிப்பூர் – 02 – 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் – 01 – 0
மிசோரம் – 01 – 0

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதி 17 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு ...

%d bloggers like this: