Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று:29,861 பேர் பலி

RADIOTAMIZHA | இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று:29,861 பேர் பலி

இந்தியாவில் நேற்று(ஜூலை 22) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 45,720 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915 ல் இருந்து 12, 38,635 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்

latest tamil news

பரிசோதனை

நேற்று ஒரே நாளில் 3,50,823 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், மொத்த பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,75,369 ஆக அதிகரித்துள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நடிகர் சுஷாந்தின் தற்கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பீஹாரை சேர்ந்த, ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில், ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சாதாரண ...