Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதி

RADIOTAMIZHA | இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,94,374 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்

latest tamil news

பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,25,689 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு செய்யப்பட்டன. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை எண்ணிக்கை, 1,93,58,659 ஆக அதிகரித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | நடிகர் சுஷாந்தின் தற்கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பீஹாரை சேர்ந்த, ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில், ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சாதாரண ...