Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று

RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,38,635ல் இருந்து 12,87,945 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 740 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 30,601 ஆனது. 8,17,209 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,40,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்

latest tamil news

சோதனை எண்ணிக்கை

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில்(ஜூலை 23) 3,52,801 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

latest tamil news

latest tamil news

latest tamil newslatest tamil newslatest tamil news

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நடிகர் சுஷாந்தின் தற்கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பீஹாரை சேர்ந்த, ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில், ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சாதாரண ...