Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனாவிலிருந்து 12.3 லட்சம் பேர் மீண்டனர்

RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனாவிலிருந்து 12.3 லட்சம் பேர் மீண்டனர்

இந்தியாவில் நேற்று (ஆக., 03) ஒரே நாளில் 44,307 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்

latest tamil news

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

latest tamil newslatest tamil news

பரிசோதனை

நேற்று (ஆக., 03) ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 61 ஆயிரத்து 892 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து இதுவரை மேற்கொண்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

About Radio tamizha

x

Check Also

கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று

பொது மக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ...