Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்-நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

RADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்-நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

தற்போது உலகை அச்சுறுத்திவரும் கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு அமையவே ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள் இன்று 7 ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்தியாவின் இந்த அன்பளிப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ImageImageImage

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...