Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இத்தாலியில் 16,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு-ரஷ்ய அரசு உதவிக்கரம்

RADIOTAMIZHA | இத்தாலியில் 16,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு-ரஷ்ய அரசு உதவிக்கரம்

உலகிலேயே கொரோனா தொற்றுக்கு அதிக மக்களை இழந்திருக்கும் இத்தாலிக்கு, உதவிக்கரம் நீட்டும் விதமாக, மருத்துவ குழு மற்றும் மருத்துவ உபகரணங்களை, ரஷ்ய அரசு அனுப்பியுள்ளது.

இத்தாலி நாட்டில் பெர்கமோ (Bergamo) நகரில் உள்ள மருத்துவமனையில், இரு நாட்டு மருத்துவர்களின் கலந்துரையாடல் காணொலியை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நட்புணர்வை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு, ரஷ்ய அரசு “From Russia with love” என பெயரிட்டுள்ளது.

இது 1963 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பெயராகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...