Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இத்தாலியில் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு!!

RADIOTAMIZHA | இத்தாலியில் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு!!

கொரனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையின் ஒளிரேகை தென்படுகிறது.

பல்வேறு நாடுகள் கொரோனாவால் சின்னாபின்னமாகி நிலைகுலைந்திருக்கும் நிலையில் ,ஸ்பெயினிலும் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக இறப்பு விகிதம் குறையத் தொடங்கியது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 525 பேர் உயிரிழந்ததாக இத்தாலியின் சிவில் பாதுகாப்பு ஏஜென்சியின் தலைவர் அறிவித்தார். இதுவரை அந்நாட்டில் கிட்டதட்ட 16 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.

ஆனால் மார்ச் 19 தொடங்கிய கொரோனாவின் ஆட்டத்தில் இதுவே முதன்முறையாக எண்ணிக்கை குறைந்த நிலை என்று இத்தாலி அறவித்துள்ளது. ஒரு மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலன் அளித்திருப்பதாக கருதப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...