Home / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | இணையத்தைக் கலக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி coming” பாடல்

RADIOTAMIZHA | இணையத்தைக் கலக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி coming” பாடல்

விஜய் நடிப்பில் உருவாகி ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வெளியாகக் காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு நேற்று (10) வெளியிட்டுள்ளது.

‘வாத்தி coming ஒத்து’ என ஆரம்பிக்கும் இந்தப் பாடல் வெளியான கொஞ்ச மணித்தியாலங்களிலேயே 50 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டி யூடியுப்பில் கலக்கி வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் ...