Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஆழ்கடல் மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

RADIOTAMIZHA | ஆழ்கடல் மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் பயணிக்கும் மீனவர்கள் தமது கடற்றொழில் செயற்பாடுகளுக்கு வேறு மாவட்டங்களின் துறைமுகங்களை பயன்படுத்துவதாயின் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அவசியமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்திலிருந்து புறப்படும் ஆழ்கடல் படகுகள் திருகோணமலை நீர்கொழும்பு மற்றும் திக்ஓவிட மீன்பிடி துறைமுகங்களை பயன்படுத்துவதாக அவர் கூறுகின்றார்,

புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 650 ஆழ்கடல் படகுககள் 14 மற்றும் 21 நாட்கள் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...