Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

RADIOTAMIZHA | ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டாக்காவில் உள்ள சதர்காட் படகு முனையத்தில் இருந்து 50 பயணிகளுடன் புரிகங்கா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 23 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. சில பயணிகள் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Bangladesh ferry accident kills at least 23 - SE Asia - The ...Dozens die in Bangladesh ferry accident: Officials | News | Al JazeeraIn pictures: Ferry capsizes in Bangladesh river, many killed ...Thirty Found Dead as Boat Capsizes in Bangladesh's Dhaka - Video ...23 die in Bangladesh ferry accident: emergency services

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பறக்கும் பாம்புகள் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் க்ரைசோபிலியா பாராடிசி எனும் மர பாம்புகளால் (Chrysopelea paradisi — the ...

%d bloggers like this: