Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்குவதாக அறிப்பு!!

RADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்குவதாக அறிப்பு!!

ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாடுகளின் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்களை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவின் சான்டா கிளாராவில் உள்ள கெய்சர் மருத்துவமனைக்கு முகக் கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உலகளாவிய தங்கள் வாடிக்கை நிறுவனங்களில் இருந்து முகக்கவசங்களைப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...