Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு: ஈரான் திடீர் மிரட்டல்

RADIOTAMIZHA | அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு: ஈரான் திடீர் மிரட்டல்

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சிறிய தவறு செய்தாலும், அந்நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டதன் 40ம் நாள் நினைவு நிகழ்ச்சி, டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் பேசிய ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மிரட்டல் விடுத்தார். ஈரான் விவகாரத்தில் சிறிய தவறு செய்தாலும் அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மிரட்டினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...