Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை

RADIOTAMIZHA | அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் நடவடிக்கையை தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

தபால்துறை விசேட செயல்பாட்டு பிரிவினால் தொடங்கப்பட்டுள்ள குறித்த சேவையானது, அனைத்து சுப்பர் மார்க்கட் உரிமையாளர்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அருகில் உள்ள தபால் திணைக்களத்தில் அல்லது தலைமை செயல்பாட்டு பிரவுக்கு தெரிவிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்- 0718 098700, 0714 431624 மற்றும் 0718 194214

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

சஹ்ரான் சுதந்திரமாக உலாவியதற்கு பொலிஸாரின் அலட்சியமே காரணம்

பொலிஸாரின் அலட்சியமே பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உலாவியதற்கு காரணமென என முன்னாள் ...