Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!!

RADIOTAMIZHA | அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!!

மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழுவினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 0114 354854, 0114 733600 மற்றும் 0113 456200 முதல் 204 வரையிலான தொலைபேசி இலக்கங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...