Home / obituary / திரு பரராஜசிங்கம் ஞானசிவம்

திரு பரராஜசிங்கம் ஞானசிவம்

மரண அறிவித்தல்

பரராஜசிங்கம் ஞானசிவம்

பிறப்பு : 05/08/1938 - இறப்பு : 05/06/2018

யாழ். அளவெட்டி தெற்கு பெருமாள்கடவையைப் பிறப்பிடமாகவும், சம்பியா Luanshya, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஞானசிவம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதாபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்சிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

திவ்வியன், டிரன் ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :

+16472225690

About இனியவன்