மரண அறிவித்தல்![]() |
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் |
பிறப்பு : 05/01/2017 - இறப்பு : 05/09/2017 |
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற லட்சுமி அவர்களின் கணவரும், யோகமலர் அவர்களின் தந்தையும், தங்கவேலு அவர்களின் மாமனாரும், தவமணி, பகவதி, செல்வரட்ணம் ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னையா, சுசிலாதேவி ஆகியோரின் மைத்துனரும், அன்னலச்சுமி, மாலதி, காலஞ்சென்ற செல்வராசா, பேரின்பம், மகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், வதனி, மயூரா ஆகியோரின் பேரனும், செளமியா, சருஸ்யன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் : தகவல் குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு : தீபன் — இலங்கை +94774690122 |