மரண அறிவித்தல்![]() |
தம்பித்துரை முருகேசு |
பிறப்பு : 03/09/1951 - இறப்பு : 05/27/2018 |
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பித்துரை அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், செந்தூரியா(ஐக்கிய அமெரிக்கா), சபீதா, கெளசீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கண்மணி, யோகநாதன், பகவதி, ராசாத்தி, நாகேந்திரம், சந்திரராஜா(பாலு- கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பொன்னையா, சகுந்தலாதேவி, கந்தசாமி, நவரத்தினம், முத்துலட்சுமி, மதிவதனி(கனடா), பத்மாதேவி(கனடா), சர்வலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: |
தகவல் : குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு : தொடர்புகளுக்கு கெளசீகன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94770077117 சந்திரராஜா — கனடா தொலைபேசி: +14167502469 ஜெகதர்ஷன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41798157411 சற்சொருபன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447577969621 யோகநாதன் — இலங்கை செல்லிடப்பேசி: +94774322333 |