Home / தொழில்நுட்ப செய்திகள் / iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில் விரைவில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் iPad சாதனங்களுக்கான செயலியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை பில்லியன் கணக்கான பயனர்களை வாட்ஸ் ஆப் கொண்டுள்ளது.

மாதம் தோறும் 200 மில்லியனிற்கும் அதிகமாக ஆக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்படும் எனில் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

அமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ...

%d bloggers like this: