Home / தொழில்நுட்ப செய்திகள் / FaceTime அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

FaceTime அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

 

குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகிழும் ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனில் குறைபாடுகள் உள்ளது என்று சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த குறைபாடானது FaceTime குழுக்களுக்கிடையே அழைப்புக்கள் தொடுக்கப்படும் முன்னரே மற்றவர்கள் ஒட்டுக்கேட்கக் கூடியதாக இருந்துள்ளது.

அதனால் இந்த இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்து FaceTime அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பல ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இக் குறைபாடு தொடர்பில் புகார் தெரிவித்திருந்த வேளையில் iPhone, iPad மற்றும் iPod Touch போன்றவற்றிற்காக குறித்த புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அப்டேட் செய் ஆப்பிள் சாதனத்தில் Settings > General > Software Update எனும் பகுதிக்கு செல்லவும்.

மேலும் இது போன்ற விடங்களை அறிய எமது பக்கத்தை லைக் செய்யுங்கள்

 

About அகமுகிலன்

x

Check Also

அட்டகாசமான புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ள ஸ்கைப் [SKYPE]!!

வீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக ஸ்கைப் [Skype] காணப்படுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனில் 50 பேர் ...

%d bloggers like this: